Search This Blog

Monday, 14 February 2011

பிரிவோம்பல் விழா ....


 "மாணவர்கள் வருங்கால நாட்டின் தூண்கள் " என்பார்கள்.

அவ்வாறு விளங்கும் மாணவர்களை களிமண் உருண்டைகளில் இருந்து அழகான சிலைகளாக மாற்றுவது ஆசிரியரின் கடமை ஆகும். ஆசிரியர்கள் தங்கள் வாழ்நாளை மாணவர் முன்னேற்றத்திற்கு    செலவிடுகின்றனர் . தங்கள் பணியை பணத்திற்காக செய்யாமல் சேவையாக எண்ணி செய்கின்றனர் . அவ்வாறு விளங்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பொழுது அதனை பாராட்டி சிறப்பிப்பது நமது கடமை ஆகும் . எங்கள் பள்ளியில் பணிபுரிந்து பணிநிறைவு பெரும் ஆசிரியர்களுக்கு அவ்வபொழுது பாராட்டு விழா நடத்தினோம். அதன் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக.....


 திருமதி.லட்சுமி பணிநிறைவு விழா 2009 செப்டம்பர்

 திருமதி.வனஜா  பணிநிறைவு விழா 2009 நவம்பர் 


 திரு. ராதாகிருஷ்ணன்   பணிநிறைவு விழா 2010 ஜூன்
திருமதி .புவனேஸ்வரி  பணிநிறைவு விழா 2010 செப்டம்பர்

No comments:

Post a Comment